Tuesday, September 21, 2010



வானவில் எப்படி இருக்கும் ?
எதிர் வீட்டு குழந்தை
கேட்ட போது
சட்டென்று காட்டினேன்..
உன் புகைப்படத்தை




No comments:

Post a Comment